Sunday, August 1, 2010
எந்திரன் பாடல்கள் வெளியீடு - சிறப்பு படங்கள்
சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஷங்கர் இயக்கியுள்ள இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்ட படைப்பான எந்திரன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை மாலை மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.
இந்திய திரையுலக நட்சத்திரங்கள், மலேசிய பிரமுகர்கள், ரசிகர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், எந்திரன் பாடல் சிடியை சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதிமாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து ஆகியோர் வெளியிட்டனர். மேலும் நடிகர், நடிகர்களின் டான்ஸ் உட்பட கலைநிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாய் அமைந்தன்.
நிகழ்ச்சியை நடிகர் விவேக் தொகுத்து வழங்கினார். இறுதியில் சன் பிக்சஸர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா நன்றி கூறினார்.
எந்திரன் பாடல்கள் வெளியீடு படங்களைக் காண......
http://cinema.dinakaran.com/endhiran-audio-release.asp
நன்றி : தினகரன்.