சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் நிச்சயதார்த்தம் பிரபலமான ஹோட்டலில் சில தினங்களுக்கு முன் நடந்தது. விழாவிற்கு முதல்வர் கலைஞர் நேரில் வந்து ஆசீர்வாதம் வழங்கினார். மற்றும் கமல், அஜீத், தனுஷ், சங்கர் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்.